தோனியை விட என்ன பெரிய கிரிக்கெட்- பிரபல நடிகை கருத்தால் ரசிகர்கள் கோபம்

தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த் வீரர்களில் ஒருவர். இவர் சிஎஸ்கே அணியை 10 வருடங்களுக்கு மேலாக வழிநடத்தி வருகின்றார்.

இவருடைய தலைமையில் இந்த அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் ப்ளே ஆப் சுற்றில் சென்னை அணி தோற்றது.

அப்போது சென்னை-28 நாயகி விஜயலட்சுமி ரசிகர்களுடன் நடந்த வாக்கு வாதத்தில் ‘தோனியை விட என்ன பெரிய கிரிக்கெட்’ என்று கேட்டார்.

அதற்கு பலரும் முதலில் சச்சின் தான், அப்றம் தான் தோனி, இப்படி நீங்கள் பேசியிருக்க கூடாது என கோபமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook