கண்ணுக்குத் தெரியாத கடவுளைவிட கண்முன்னே இருக்கும் மனிதரையும் பிற உயிர்களையும் நேசியுங்கள்.

பாகிஸ்தான் அகதிகள் நீர்கொழும்பில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்கள்.

கைக்குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளோடு இலங்கையில் தஞ்சம் கோரிய அவர்களுக்கு வாழ்வுரிமையை வழங்குவது அரசின் பொறுப்பு.

10 நாட்கள் ஒரே ஆடையுடன் தங்கியுள்ள அவர்களுக்கு உதவ விரும்புவோர் சமூக ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோவை தொடர்பு கொள்ளலாம்.(077) 387 4160

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook